தமிழகத்தில் 20 எக்ஸ் தளம் பக்கம் முடக்கத்திற்கு தடை

பாரதிய ஜனதா ஆதரவாளரான மாரிதாஸ் உள்பட 20க்கும் மேற்பட்டோரின் எக்ஸ் தள பக்கத்தை முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்றம் இந்த தடையை நீக்கிவிட்டது



