GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › சாலையில் விழுந்த 60 ஆண்டு அரசமரம். ஆசிட் ஊத்தி அழி
உள்ளூர் செய்திகள்

சாலையில் விழுந்த 60 ஆண்டு அரசமரம். ஆசிட் ஊத்தி அழித்தார்களா???

👤 Author GST 🕐 05 Oct 2026, 10:55 👁️ 13 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சாலையில் விழுந்த 60 ஆண்டு அரசமரம். ஆசிட் ஊத்தி அழித்தார்களா???
விளம்பரம்Advertisement
*குரோம்பேட்டையில் சாலையில் விழுந்த  60 ஆண்டு அரச மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், மரத்தை ஆசீட் ஊற்றியும், கெமிக்கல் போட்டு படிப்படியாக வலுவிழக்க செய்ததால் சாய்ந்ததாக பசுமைத்தாயகம் அமைபினர் புகார்தெரிவித்தனர்


குரோம்பேட்டை அடுத்த பாரதிபுரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலை ஒட்டிய 60 ஆண்டுகால பழமையான அரச மரம் ஒன்று நேற்று அடிமரத்துடன் சாலையில் சாய்ந்து விழுந்தது,

இந்த நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் பெண்கள் உள்ளிட்ட அப்பகுதியினருடன் விழுந்த மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலமாக வந்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு ஒப்பாரி வைத்து அழுதனர், 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் ந.கண்ணன்:- நிழல் தரும் மரத்தை கோயில் நிர்வாகத்தினர் படிப் படியாக ஆசிட் ஊற்றியும், கெமிக்கல் போட்டும் அதன் அடிவாரத்தை பலமிழக்க செய்து மரம் விழும் விதமாக செய்துள்ளதாக கூறினார்,

கோயில் புரைமைப்பு பணிக்கு இடையூறாக உள்ளதாக இதுபோல் மகா பாதக செயலை செய்துள்ளதாகவும், இது கொலை சம்பவத்தை போலானது மரம் நிழல் தரும், பிராணவாயு தரும், என்பது மட்டும் அல்லாமல் பல நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக நின்ற நிலையில் அந்த மரத்தை வீழ்த்தியுள்ளனர்,

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து ஆதாரங்களை அளித்துளளோம் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோல் மரம் இடையூறா இருப்பதாக யாராவது தெரிவித்தால் கிளைகளை கழித்து மாற்று இடத்தில் மறு நடவு செய்து தருகிறோம் என்றார்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement