ஆர்த்தி ரவிக்கு குஷ்பூ ஆதரவு

என் முன்னாள் மனைவி ஆர்த்தி என் மகன்களை பார்க்க விடுவதில்லை என்று நடிகர் ரவி மோகன் கூறியிருந்தார் இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு வெளியிட்ட ட்விட் வருமாறு
"தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள். தனது குட்டிகளுடன் இருக்கும் சிங்கம் போன்றவர் நீங்கள். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும்என்று கூறியிருக்கிறார்



