மே தினத்திலும் குறைந்த தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.