எடப்பாடி அணிக்கு மாறிய எம்எல்ஏக்கள்

எடப்பாடியை எதிர்த்து வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். தற்போது அவர்கள் மீண்டும் எடப்பாடியை சந்தித்து மன்னிப்பு கேட்டு வருகிறார்கள் அந்த வகையில் இன்று ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், மோகன் அரி பாஸ்கல் ஆகிய3 பேர் எடப்பாடியை சந்தித்து வருத்தம் தெரிவித்தார் கள்
தற்போது 3 எம்.எல் ஏக்களும் எடப்பாடி அணியில் சேர்ந்து விட்டனர்



