தொடர்ந்து உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை!

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆம் முறையாக உயர்வு.
நேற்று லிட்டருக்கு ரூ.105.31-க்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் இன்று ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கு விற்பனை.
டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55க்கு விற்கப்படுகிறது.



