கட்சியில் பிளவு அதிமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் எனக்கு மனவேதனை தருகிறது. என்னைப் போன்ற பல இளைஞர்களின் மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது. எனது இறப்பிற்குப் பிறகாவது அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என தனது கடைசி நிமிட வீடியோவை பதிவு செய்து, தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி. அடைந்தனர்
அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.



