காங்கிரசை கண்டித்து டெல்லியில் திமுக பேனர்

டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்து விட்டது
இந்த நிலையில் இன்று 20 வருடமாக வளர்த்த காங்கிரஸ் தங்களை முதுகில் குத்தி விட்டது என்று உதயநிதி படத்துடன் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



