திமுக ஆட்சி ஊழல் பற்றி ஆதவ் பரபரப்பு தகவல்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது
தி.மு.க. ஆட்சியில் 32 துறைகளில் 16 துறைகளில் சபரீசனுக்கு வசூல் ஒதுக்கப்பட்டு உள்ளது
திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசின் 32 துறைகளை தலா 16ஆக பிரித்து வசூல் வேட்டை. நடந்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு 16 துறைகளும் சபரீசனுக்கு 16 துறைகளும் ஒதுக்கப்பட்டு கொள்ளை நடைபெற்றதாக ஆதவ் குற்றம்சாட்டினார்



