GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › இந்தியா › 25 ஆண்டுகளாக மக்கள் சேவை: பிரதமர் மோடி பிரார்த்தனை
இந்தியா

25 ஆண்டுகளாக மக்கள் சேவை: பிரதமர் மோடி பிரார்த்தனை!

👤 Author 🕐 07 Oct 2026, 09:51 👁️ 15 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
25 ஆண்டுகளாக மக்கள் சேவை: பிரதமர் மோடி பிரார்த்தனை!
விளம்பரம்Advertisement
தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைவராக (மாநில முதல்வர், பிரதமர்) மக்கள் பணியாற்றி வரும் நிலையில், டெல்லியிலுள்ள விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை.

தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒரு அரசின் தலைவராக (மாநில முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, பிரதமராக தேர்வாகும் வரை அம்மாநில பதவியில் நீடித்தார்.

பின் 2014, மே 26-ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மோடி தற்போது வரை அப்பதவியில் நீடிக்கிறார்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement