இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!

ஹரியானா மாநிலம் ஜிந்த் - சோனிபட் இடையே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் இறுதிகட்ட சோதனை தொடக்கம்.
மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சோதனைக்குப் பின் பயன்பாட்டிற்கு வரும்.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.



