அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டி

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா பதவி வழங்கியதால் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது இந்த தொகுதியில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்தார் மற்ற ஐந்து தொகுதிகளிலும் தனது கட்சியினர் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார் அதே சமயம் அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க ஆலோசனை நடக்கிறது



