முதல்வரே மளிகை கடைக்கு செல்லுங்கள் - ஸ்டாலின்.
முதலமைச்சர் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார்… போகட்டும்.
மளிகை கடைக்கு சென்று விலைவாசி உயர்வு குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தயவுசெய்து உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம், அவர் எல்லாம் நார்மலாக இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.



