தேர்தல் கமிஷனில் தனுஷ் கட்சி பதிவு
விஜய்யை தொடர்ந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் விஜய் சேதுபதி சூர்யா தனுஷ் ஆகியோர் தங்கள் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தி வருகிறார்கள் அதற்கு இடையே நடிகர் தனுஷ் தற்போது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தி அதனை அரசியல் கட்சியாகவும் மாற்றியுள்ளார் தமிழக எழுச்சி கழகம் என்ற பெயரில் தேர்தல் கமிஷனில் அவரது கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது
இதை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது



