GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › தே.மு.தி.க. கூட்டணி: ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்
தமிழகம்

தே.மு.தி.க. கூட்டணி: ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது - தமிழக பா.ஜ.க. விமர்சனம்

👤 Admin 🕐 19 Feb 2026, 12:37 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தே.மு.தி.க. கூட்டணி: ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது - தமிழக பா.ஜ.க. விமர்சனம்

சென்னை, தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

விளம்பரம்Advertisement

இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி தி.மு.க.வை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தே.மு.தி.க.-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது தி.மு.க. அத்தகைய மக்கள் விரோத தி.மு.க.வுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement