வி.ஏ.ஓ., அலுவலகங்களில் ‘பயோமெட்ரிக்' வருகை பதிவு
தமிழகத்தில், வருவாய் துறை தொடர்பான எந்த மக்கள் பணியானாலும், முதலில் கிராம நிர்வாக அலுவலர்களை நாடுகின் றனர். ஒவ்வொரு கிரா மத்திலும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, தனி அலுவலகம் உள்ளது. ஆனால், அங்கு மக்கள் சென்றால், கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்ப தில்லை என்று கூறப்படு கிறது.
எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலகத்தில், வேலை நேரத்தில் இருக்க, மேல திகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் கள் வேலை நாட்களில், தினசரி காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00
மணி வரை இருப்பது கட்டாயம். இதை துல்லிய மாக உறுதி செய்ய, ஒவ்வொரு அலுவலகத்திலும், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையை அமல் படுத்த, ஆலோசிக்கப்பட் டதாகக் கூறப்படுகிறது.
முதல் குறிப்பிட்ட கையிலான கட்டமாக, எண்ணிக் அலுவல கங்களில், இதற்கான கருவிகளை அமைக்க,
நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



