ஓபிஎஸ்ஸை சேர்க்க வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி… எடப்பாடி பழனிசாமி ரெடியா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில்.



