GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › பைக் ரேஸ் பலி போலீஸ் அதிரடி நடவடிக்கை
உள்ளூர் செய்திகள்

பைக் ரேஸ் பலி போலீஸ் அதிரடி நடவடிக்கை

👤 Author GST 🕐 05 Oct 2026, 10:50 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
பைக் ரேஸ் பலி போலீஸ் அதிரடி நடவடிக்கை
விளம்பரம்Advertisement
சென்னையில் நேற்று ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடத்தியதில் ஒரு சிறுவன் உயிர் இழந்தார் எனைத் தொடர்ந்து சென்னை முழுவதும் அதிரடி நடவடிக்கை - எடுத்து 7 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்  5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 56 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன

வள்ளுவர் கோட்டம் பகுதியில் வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

 இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம்
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement