விஜய்க்கு பெண்கள் வழங்கிய சாக்லேட்
முதலமைச்சர் விஜய் இன்று கோயம்பேட்டில் இலவச பஸ் பயணம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் அப்போது அவரே பயணிகளுக்கு டிக்கெட் வழங்கினார் அவரிடம் இலவச டிக்கெட் வாங்கிய அதில் கையெழுத்து கேட்டனர் அவர் பிரியமுடன் விஜய் என்று கையெழுத்து போட்டு கொடுத்தார் அந்த டிக்கெட்களை பத்திரமாக பாதுகாத்து வைப்போம் என்று தெரிவித்தனர் ஒரு சில பெண்கள் விஜய்க்கு சால்லெப் வழங்கினார்கள்



