மின் கணக்கெடுப்பில் தனியார் அன்புமணி எதிர்ப்பு
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வருமாது
சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மூலம் அமர்த்தப்படும் பணியாளர்களைக் கொண்டு மின் பயன்பாடு கணக்கிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிக்கும் இந்த சமூகநீதிக்கு எதிரான அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
என்று கூறியுள்ளார்



