பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்
வீடு மனை அடமான பத்திரம் போன்றவை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் போது கட்டணம் செலுத்தி வில்லங்கச் சான்றிதழ் வாங்க வேண்டியது உள்ளது. இணையதளத்தில் கிடைக்கும் இலவச வில்லங்க சான்றிதழ் செல்லாது என்று கூறி வந்தனர். தற்போது இணையதளத்தில் கிடைக்கும் . இலவச சான்றிதழே போதுமானது என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது



