வெப்ப அலையால் விளக்கு உருகுகிறதா?

ஐரோப்பியாவில் வெப்ப அலையால் சிக்னல் விளக்குகள் உருகுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் முற்றிலும் போலியானவை. பெர்லின் மற்றும் மிலனில் வாகனத் தீ விபத்துகளால் உருகிய சிக்னல் விளக்குகளை வெப்ப அலையோடு ஒப்பிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது



