GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பிஹாரில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி - கருத்துக்
தமிழகம்

பிஹாரில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி - கருத்துக் கணிப்பில் தகவல்

👤 Admin 🕐 03 Nov 2025, 10:11 👁️ 4 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பிஹார் தேர்​தல் குறித்து ஜேவிசி நிறு​வனம் கருத்​துக் கணிப்பு நடத்தி முடிவு​களை வெளி​யிட்டு உள்​ளது.

பிஹார் தேர்​தலில் 122 தொகு​தி​களில் வெற்றி பெறும் கட்சி அறு​திப் பெரும்​பான்​மையை பெற்று ஆட்சி அமைக்​கும்.

இதில் பாஜக 70 முதல் 81 தொகு​தி​களை கைப்​பற்​றும். அந்த கட்சி பிஹார் தேர்​தலில் அதிக இடங்​களை பெறும் கட்​சி​யாக இருக்​கும். ஐக்​கிய ஜனதா தளத்​துக்கு 42 முதல் 48 இடங்​கள் கிடைக்​கும். லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் கட்​சிக்கு 5 முதல் 7, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்​சாவுக்கு 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்​சாவுக்கு 2 இடங்​கள் கிடைக்​கும்.

விளம்பரம்Advertisement

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 93 முதல் 112 தொகு​தி​கள் வரை கிடைக்​கும். இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்​கள் வரை வெற்றி பெறக்​கூடும். காங்​கிரஸுக்கு 9 முதல் 17 இடங்​கள் கிடைக்​கலாம். இந்​திய கம்​யூனிஸ்ட் -எம்​எல் கட்​சிக்கு 12 முதல் 14, மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு 1, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஓரிடம் கிடைக்​கும்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement