GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › 👉 அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்.
தமிழகம்

👉 அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்.

👤 Admin 🕐 15 May 2026, 10:05 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

டெல்லியில் அனைத்து அரசு துறை ஊழியர்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவு

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தனியார் நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிடுமாறு ரேகா குப்தா வேண்டுகோள்

திங்கட்கிழமை தோறும் 'மெட்ரோ திங்கள்’ தினமாக கடைபிடிக்கப்படும்; திங்களன்று அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரயிலில் அலுவலகத்துக்கு வரவும் முதல்வர் ரேகா குப்தா உத்தரவு

விளம்பரம்Advertisement

பிரதமர் மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது வாகன அணிவகுப்பையும் 60% குறைத்தார் ரேகா குப்தா

டெல்லி முதல்வரின் வாகன அணிவகுப்பில் தற்போது 4 வாகனங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் 2 மின்சார வாகனங்கள்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement