
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஓபிஎஸ் தரப்பு
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும்- நீதிபதிகள்
கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை- ஓபிஎஸ் தரப்பு