10 ரூபாயோ.. 50 ரூபாயோ.. இனி ATM இல் எல்லாம் கிடைக்கும்..

₹10, ₹20 மற்றும் ₹50 ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய வகை ஏடிஎம் இயந்திரங்களை அறிமுகப்படுத்த இந்தியா பரிசீலித்து வருகிறது.
இது சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.