திமுகவை கிண்டல் செய்து விஜய் சொன்ன திருக்குறள்

தமிழக வெற்றி கழக ஆண்டு விழாவில் நடிகர் விஜய் திமுகவை கிண்டல் செய்து ஒரு குறளை கூறினார்.
பார்வாளர்கள் ஒன்ஸ்மோர் என்பதும் மீண்டும் இரண்டு முறை கூறினார்.
ஊழல், அநீதி, தில்லுமுல்லு அனைத்தும் திமுக முதற்றே உலகு என்று அவர் கூறி கைதட்டல் வாங்கினார்



