மாநிலங்களுக்கு நிதி குறைவு, சந்திரபாபு நாயுடு திடீர் கண்டனம்

செயல்திறன் அற்ற வட மாநிலங்களுக்கு தென் மாநிலங்களை விட அதிக நிதி ஒதுக்குவதா? என்று மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு திடீர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசுக்கு ஆதரவளித்து வரும் அவர் திடீரென இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.



