தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்

விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா மந்தனாவிற்கு வரும் 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது
திருமண நிகழ்வை ஆவணப்படமாக்கி வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது



