பொய்களைச் சொல்லும் பட்ஜெட் - அண்ணாமலை

கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார். தமிழக நிதியமைச்சர்” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.



