"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" - ஜி.கே.வாசன்

திமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்துள்ளது. இது பற்றி ஜி கே வாசன் கூறும் போது இந்த கூட்டணி மக்கள் மனநிலைக்கு எதிரானது என்று தெரிவித்தார்.