கருப்புச்சட்டை அணிந்து ராகுல் போராட்டம்

டெல்லியில் என்று நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராகுல் காந்தி பிரியங்கா மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர் பாராளுமன்றத்திற்கும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர் அதே சமயம் இந்தியா கூட்டணியை சேர்ந்த மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் கருப்பு சட்டை அணியவில்லை



