நெல்லை இரட்டை கொலை -விஜய் கண்டனம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள
பதிவில் நெல்லை, நாங்குநேரியில் டீக்கடை அருகே நின்றிருந்த 2 பேர் வெட்டிப்படுகொ*ல
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர் என- தவெக தலைவர் விஜய்கேள்வி எடுத்துள்ளார்



