GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › கோமாவில் உள்ளாரா ஈரானின் மொஜ்தபா காமேனி?
தமிழகம்

கோமாவில் உள்ளாரா ஈரானின் மொஜ்தபா காமேனி?

👤 Admin 🕐 14 Mar 2026, 15:07 👁️ 21 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ஈரானின் உயர் தலைவர் பதவியை ஏற்றுள்ள மொஜ்தபா காமேனி கடுமையாக காயமடைந்து ஒரு காலை இழந்ததாகவும், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த தகவல்களை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

விளம்பரம்Advertisement

மேலும் மொஜ்தபா பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாதது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளிவருகின்றன.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபாவின் தந்தை மற்றும் முன்னாள் உயர் தலைவர் அலி காமேனி உயிரிழந்த பின்னர், மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement