நடிகர் ஜோசப் விஜயின் ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது!

நடிகர் ஜோசப் விஜயின் ஜன நாயகன் முழுப் படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
வியாழக்கிழமை மாலை நடிகர் ஜோசப் விஜயின் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது.
இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவினர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இணையத்தில் வெளியான நடிகர் ஜோசப் விஜயின் ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



