மசோதா தோல்வி ஏன்?

மக்களவை தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு (33%) மசோதா தோல்வி. அரசமைப்பு சட்டத்தின் 131இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா.
மசோதா நிறைவேற பதிவான 528 வாக்குகளில், 3இல் 2 பங்கான 352 வாக்குகள் தேவை எனும் நிலையில் 298 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வியடைந்ததது.



