விஜய் ஆட்சி அமைக்க முடியாது திருமா

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார்விஜய் அரசியலில் நீடித்தால் அவர் தலைமையில் அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி இடாத தொகுதிகளில் கூட்டணிக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்



