ஆளுநருடன் அதிகாரிகள் சந்திப்பு

தமிழக கவர்னருடன் தலைமைச் செயலாளர் டி ஜி பி மற்றும் உயர் அதிகாரிகள் இன்று பிற்பகலில் சந்தித்து பேசினார்கள் அரசியல் நிர்வாகம் பற்றி இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது