புதிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

தமிழக சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டு இன்று புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சபாநாயகர் பதவிக்கு வில்லிவாக்கம் எம் எல் ஏ சிடி பிரபாகர் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடாவிட்டால் அவரே ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்



