அதிமுகவில்சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்

எடப்பாடிக்கு எதிராக போர் கொடி தூக்கிய வேலுமணி சிவி சண்முகம் ஆகியோர் தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் சேர முடியவில்லை இந்த நிலையில் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்அடைந்துள்ளது
தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இருதரப்பு அளித்த மனுவை வாபஸ் பெறுவது. சபாநாயகரிடம் அதிமுகவின் இருதரப்பு அளித்த மனுவை வாபஸ் பெற வேண்டும். ஈபிஎஸ் நீக்கிய 36 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அதே பொறுப்பு வழங்குவது போன்றவை இருதரப்பிலும் சமாதானமாக செல்ல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது
போர் கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் வேலுமணி சி.வி சண்முகம் உட்பட 6 பேரை தவிர மற்றவர்களை சேர்க்க எடப்பாடி தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது



