டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம். கடைக்கு விடுமுறையா?

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.



