திருச்செந்தூர் கோவில் விவகாரம் அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

திருச்செந்தூர் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று ஆய்வு நடத்தினார் அப்போது அர்ச்சகர் லஞ்சம் வாங்கியதை கையும் களவுமாக கண்டுபிடித்தார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்களை வந்த நிலையில் அனிதா ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் பக்தர்களுக்கு உதவி வந்த திரு சுதந்திரர்கள் வகுப்பினரை அமைச்சர் ரமேஷ் இழிவுபடுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார் மேலும் உள்ளூர் பக்தர்கள் சாமி கும்பிட அமைச்சர் எந்த வழிமுறையும் வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறார்



