ரூ.3000 நிதி உதவி திட்டம் தொடக்கம்.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதி அளிக்கும் ‘அன்னபூர்ணா யோஜனா' திட்டத்தை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்தார்
முதற்கட்டமாக 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டம் மூலம் நிதி உதவி பெறுவார்கள் எனத் தகவல்



