இந்தியா கூட்டணி ஆலோசனை திமுக புறக்கணிப்பு

காங்கிரஸ், கம்யூ., சமாஜ்வாதி கட்சி தலைவர்கள், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்
இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி புறக்கணித்தது



