தங்கத்தின் விலை அதிரடி வீழ்ச்சி

இன்று (ஜூன் 19) தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும், சவரனுக்கு ரூ.3040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



