வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
நாளை இது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வரும் 26ம் தேதி புயலாக மாறும் என வானிலை மையம் கணிப்பு.
புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள ARNAB என்ற பெயர் சூட்டப்படும்.
மேலும், நடப்பாண்டில் வங்கக் கடலின் முதல் புயலாகவும் இருக்கும்.



