அஜித்தை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி இணையதளங்களில் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். பலர் கண்டனம் தெரிவித்து தருகிறார்கள் அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி பலர் குறை கூறி வருகின்றனர்



