தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கைது
நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்
இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் அப்போது அவர் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன அது தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்



