வெளி மாநில பெண்களுக்கு தாய் மாமன் மோதிரம் இல்லை
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், வெளிமாநிலங்களில் வசிக்கும் பெண்கள் தமிழக மருத்துவமனைகளில் குழந்தை பெற்றாலும், அவர்கள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது
கர்நாடக மாநிலத்தவரை சேர்ந்த ஒருவரை மணந்து கர்ப்பமான காரைக்குடி பிரண்ட் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றார் ஆனால் அவருக்கு மேற்கண்ட விதியை காட்டி தங்க மோதிரம் மறுக்கப்பட்டுள்ளது



