26 ஆம் தேதி முதல் வங்கிகள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி வருகிறேன் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் இதனால் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன



